BA Tamil

Department: Tamil

Duration: 3 Years
Vision

பண்டைய தமிழர்களின் அறிவியல் சிந்தனைகள் மற்றும் அறிவுசார் கருத்துகளை சமகால சமூகத்தின் பயன்பாட்டிற்குப் புணரமைத்தல். தமிழ் மொழியின் செவ்வியல் இலக்கியங்கள் மற்றும் இலக்கணங்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தல். மாணவர்களுக்கு ஒழுக்கமே பிரதானம். அவ்வொழுக்கங்களை இலக்கியங்கள் வாயிலாகக் கற்பித்தல்.

Mission

தமிழ் மொழியின் தொன்மையையும் சிறப்பையும் உலகறியச்செய்தல். தமிழரின் பெருமைகளைக் கண்டறிய புதிய ஆய்வுகளை மேற்கொள்ளச் செய்தல்.

Detailed Description

 தமிழ்த்துறை மாணவ, மாணவியர்களுக்கு இதழியல் பற்றிய அறிவையும், பகுத்தறிவு சிந்தனைகளையும், நாட்டுப்புறவியலில் கலைகளை வளர்த்தெடுக்கும் முறைகளால் பாட அறிவினை மட்டுமல்லாமல் சான்றிதழ் வகுப்பின் வாயிலாக திறன்களை வளர்த்தெடுத்தல்.  மாணவர்களின் அறிவுத்தேடலை விரிவு படுத்துவதற்கு ஆய்வுக்கட்டுரைகளை எழுத வைத்தல்.  தமிழ் இலக்கியத் துறை சார்ந்த மொழி அறிவை வளர்த்தெடுத்தல்.  மாணவர்களின் திறமைக்கேற்ப படைப்பாற்றலை ஊக்குவித்தல்.  மாணவ,மாணவியர்களுக்குத் தலைமைப் பண்புகளை வளர்த்துக்கொள்ளப் பயிற்சி அளித்தல்.  மாணவ,மாணவியர்களின் தகுதியினையும், திறமையினையும் போட்டித்தேர்வுகளுக்காக வளர்த்தெடுத்தல்.  தமிழ்த்துறை மாணவர்களை மட்டுமல்லாமல் பிற துறை மாணவர்களையும் வேறு கல்லூரியில் நடைபெறும் கலை இலக்கியப் போட்டிகளில் பங்குபெற்று வெற்றி அடைய வழி வகையை ஏற்படுத்துதல்.

Faculty Members

Mr Sahaya Joseph Jeyaraj P

Assistant Professor

MA, B.Ed, D.T.Ed

Mrs Geetha M

Assistant Professor

MA, M.Phil, B,Ed, PGDCA

Mrs Karthika D

Assistant Professor

MA, NET

Ms.Priyadharshini J

Assistant Professor

MA., B.Ed.,

Apply for this Course